அல்லாஹ்வின் கிருபையால் , உதவியால் சிறுவர் /சிறுமி அவர்களுக்காக இஸ்லாமிய ஒழுக்கக் கதைகள் உருவாக்கியுள்ளோம் .அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு அழகான முறையில் கதை சொல்லுங்கள். இன்ஷாஅல்லாஹ் ஒரு நல்ல மாற்றம் வரும். எல்லா கதைகளும் மார்க்கத்தின் அடிப்படையில் தான். கற்பனையாக இருந்தாலும் , கருத்துக்கள் தான் முக்கியம்.
Loading posts...

Comments
Post a Comment